தமிழகத்தில் மார்ச் 10 ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது;
இந்தியா முழவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. காய்ச்சலால் உயிரிழப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவது இல்லை.
முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கரோனா வழிகாட்டுதலை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recent News:
If you have these health problems, dont drink coconut water, take care!!
Auspicious (Nalla Neram) time today (Aug 4th)
Auspicious (Nalla Neram) time today (Aug 3rd)
Gold Rate Increased Today Morning (02.08.2025)
Auspicious (Nalla Neram) time today (Aug 2nd)
நீட் தேர்வு வெற்றி: கலசபாக்கம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு!
திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!