பங்குனி மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி 05.04.2023 (புதன்கிழமை) காலை 10.17 மணியளவில் தொடங்கி மறுநாள் 6-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.58 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 01st)
Auspicious (Nalla Neram) time today (May 31st)
How Often Should You Really Wash Your Hair? Experts Explain
Chennai Gold Rate Today: 22Kt Gold Price Rises by ₹30, Silver Remains Steady - May 30, 2026
Auspicious (Nalla Neram) time today (May 30th)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!
Chennai Gold Rate Today: 22K Gold Rises ₹100, Silver Price Gains on May 29, 2026

