திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் சித்திரை மாதம் 12ம் தேதி 25-04-2023 செவ்வாய்கிழமை முதல் 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 11ம் தேதி (24-04-2023)திங்கட்கிழமை பந்தக்கால் நடும் விழா நடைபெறும் அன்பர்கள் அனைவரும் இறைவனை தரிசித்து திருவருளை பெறவேண்டுகிறோம்.
Recent News:
கலசப்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை!
கலசபாக்கம் மின்சார வாரியம் தகவல்!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (17.12.2025) மின் நிறுத்தம்!
Right To Right - A Morning Thought
Gold Price Drops After Touching ₹1 Lakh per Sovereign; Silver Also Declines - December 16, 2025
Soaked Fenugreek Seeds: Natural Health Benefits From Better Digestion to Weight Management
Auspicious (Nalla Neram) time today (Dec 16th)
