கலசபாக்கத்தில் நூல்களை கொண்டாடும் உலக புத்தக தின விழா-2023
நாள்: 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை
காலை: 10.00 மணிக்கு
இடம் : கலசபாக்கம் கிளை நூலகம்
தலைமை: அ.குமார், நூலகர்
சிறப்பு விருந்தினர்:- திரு.ச.பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையம்
- நம் முன்னோர்களிடம் உரையாட, கதை கேட்க..
- தாய்மொழி தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அறிய..
- வரலாறு, மருத்துவம், கலைகள் கற்க சித்தர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் உரையாட
- அறம் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும்
நூலக வாசிப்பே இன்பம் தரும்
புத்தக திருவிழாவிற்கு வருக… ஆதரவு தருக…!
Recent News:
ஆற்றுத் திருவிழா 2026
Earwax Buildup and Blockage
Start Your Own Part-Time Digital Marketing Business – We’ll Help You Every Step of the Way
Gold Prices Ease in Chennai on December 29; Silver Also Declines
Auspicious (Nalla Neram) time today (Dec 29th)
Auspicious (Nalla Neram) time today (Dec 28th)
TNUSRB தேர்வு முடிவுகள் வெளியீடு!
