போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (18.05.2023) வியாழக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ( மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 07th)
Auspicious (Nalla Neram) time today (Dec 06th)
கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் கிரிவலம்!
Gold and Silver Prices Fall Again Today: A Look at the Latest Trend
Hidden Health Benefits of Fenugreek: From Testosterone Support to Weight Management
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்!
Auspicious (Nalla Neram) time today (Dec 05th)
