திருவண்ணாமலை கிரிவலத்திற்கான சிறப்பு ரயில் விபரம்:
| Month | Day |
| ஜூலை | 2, 30 |
| அக்டோபர் | 27 |
| ஆகஸ்ட் | 30 |
| நவம்பர் | 26 |
| செப்டம்பர் | 28 |
| டிசம்பர் | 25 |
ஆகிய 7 நாட்களுக்கு மயிலாடுதுறை-விழுப்புரம் வரையிலான ரயில் திருவண்ணாமலை வரை சென்று, மீண்டும் மதியம் 12:40 அங்கிருந்து கிளம்பி விழுப்புரம் வந்தடைகிறது. அதே ரயில் விழுப்புரத்தில் மதியம் 2:25க்கு கிளம்பி மாயவரம் சென்றடையும்.
Recent News:
Chennai Gold Rate Today: 22 Carat Gold Price Rises by ₹230, Silver Surges ₹15
Easy Home Remedies That May Help Relieve Stomach Pain
Auspicious (Nalla Neram) time today (May 12th)
Chennai Gold Rate Today (May 11, 2026 - Morning): Gold Prices Slip Slightly; Silver Continues to Rise
How Uncontrolled Anger Can Affect Your Mind and Body
Auspicious (Nalla Neram) time today (May 11th)
Auspicious (Nalla Neram) time today (May 10th)

