கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (15.06.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர், பிரயாம்பட்டு, சேங்கபுத்தேரி மற்றும் வன்னியனூர் சுற்றியுள்ள பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Recent News:
Left-Side Chest Pain: Common Causes and Warning Signs You Shouldn’t Ignore
Gold and Silver Rates Remain Unchanged in Chennai Today
Chennai Gold Rate Today - June 1, 2026: Gold Prices Drop Sharply, Silver Price Stable
Sleeping Late vs Waking Early: What Your Body Actually Needs
Auspicious (Nalla Neram) time today (June 01st)
Auspicious (Nalla Neram) time today (May 31st)
How Often Should You Really Wash Your Hair? Experts Explain

