Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வாரசந்தையில் இன்று தக்காளி விலை நிலவரம்!

கலசபாக்கம் வாரசந்தையில் இன்று (07.07.2023) சிறிய தக்காளி விலை ரூ.50 மற்றும் ரூ.100 – க்கும் பெரிய தக்காளி விலை ரூ.120 – க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *