அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தொழிற்பழகுநர் பயிற்சிக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2019-2023 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் www.boat-srp.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
Recent News:
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
Chennai Gold Rate Today: 22K Falls ₹330, Silver Down ₹10 (March 21, 2026)
Auspicious (Nalla Neram) time today (Mar 21st)
Gold Prices Rose by ₹50 per Gram Today in Chennai - March 20, 2026
Vitamin B12 Deficiency Symptoms: Early Signs, Causes and Treatment
Auspicious (Nalla Neram) time today (Mar 20th)
Advanced Website Solutions for Chennai Businesses: Grow Smarter in 2026
