பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு!
பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13ஆம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
12-ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் 92.87% தேர்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 11,583 பேரும், மாணவிகள் 13,280 பேரும், மொத்தமாக 24,863 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.87% பெற்று 32 வது இடத்தை பெற்றுள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்!
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95.20% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.1% மற்றும் மாணவிகள் 97% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Can Chia Seeds Help With Weight Loss? Here’s What You Should Know
Chia seeds are packed with fiber, protein, and healthy nutrients, making them a popular addition to many weight loss diets. While they may support healthy eating…
Gold Prices Remain Steady in Chennai; Silver Rate Increases on May 8, 2026 Morning
Gold prices in Chennai remained stable on the morning of May 8, 2026, after yesterday’s upward trend in the bullion market. While gold rates saw…















