காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி ஆகிய பகுதிகளில் நாளை (21.09.2023) வியாழக்கிழமை காலை 9.00 முதல் மாலை 05.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
அருணா TVS: புயல் பாதிப்பு வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்!
கலசபாக்கத்தில் மீண்டும் மழை!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!
Gold Rate Decreased Today Morning (02.12.2024)
Getting a burning sensation when urinating, these could be the reasons!!
திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஃபெஞ்சல் புயல்: மிருகண்டா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்!