Web Analytics Made Easy -
StatCounter

டிசம்பர் மாதத்திற்கான முன்பதிவு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று (25.09.2023) தொடங்குகிறது. டிசம்பர் 1 முதல் 20 – ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று (25.09.2023) காலை 10 மணிக்கு வெளியாகும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *