Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (09.10.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் பெற்றுகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *