Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் உலக உணவுதினத்தை முன்னிட்டு அக்.16 இயற்கை விவசாயிகளின் வாரசந்தை!

கலசபாக்கத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு அக்டோபர் -16 உலக உணவுதினத்தை முன்னிட்டு இயற்கை விவசாயிகளின் வாரசந்தையில்,

விழாவில், மரபு அரிசி ரகங்கள், காய்கறிகள், பழங்கள் திண்பண்டங்கள் மற்றும் பல உணவுப்பொருள்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

மாலை உணவு குறித்த கலந்துரையாடல் உள்ளது.

சுற்றுச்சுழல் நலம், மரபு விதைகள் பாதுகாப்பு இடைத்தரகர்களை களைவது, இந்திரங்களை வேளாண்மையில் கூடுமானவரை குறைத்து, இரசாயண பயன்பாட்டை முற்றிலும் நீக்குவது உள்ளிட்ட நோக்கங்களை கொண்டது இந்த உணவுத்திருவிழா.

இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்
நாள்: 16/10/2023, திங்கட்கிழமை
நேரம்: காலை 9 முதல் மாலை 5, வரை

உணவு விருந்தோம்பல் :

முருகன்,எழுவாம்பாடி-விவசாயி,
முத்துக்குமார்,கோவூர்-விவசாயி

தொடர்புக்கு: சிவா-96293 13023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *