தமிழ்நாட்டில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு 2024 ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியுடையவர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
-
• தமிழ் – 394
• ஆங்கிலம் – 252
• கணிதம் – 233
• இயற்பியல் – 293
• வேதியியல் – 290
• தாவரவியல் – 131
• விலங்கியல் – 132
• வரலாறு – 391
• புவியியல் – 106
என மொத்தம் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Recent News:
ஆனி பவுர்ணமி கிரிவலம் 2025 சிறந்த நேரம்!
Promote Your Business Effectively with WhatsApp Status
ஆனி பிரம்மோற்சவம் திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!
கலசபாக்கத்தில் இன்று (07.07.2025) விதைத் திருவிழா!
வீட்டுமனை வாங்குங்க!!! காரை பரிசா வெல்லுங்க!!!
பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!