Web Analytics Made Easy -
StatCounter

கடலாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரனோ நோய் தடுப்பு நடவாடிக்கை: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் BA

 

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரப்பட்டு, கடலாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்,

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தீடிர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு,

கொரனோ நோய் தடுப்பு நடவாடிக்கைகளை, கேட்டு, தீவிர நோய் தடுப்பு நடவாடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ அதிகாரிகளுக்கு கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *