Web Analytics Made Easy -
StatCounter

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் – 9 முதல் தமிழ்நாட்டில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் – 9 முதல் தமிழ்நாட்டில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் சிரமம் இன்றி சொந்த ஊருக்கு சென்று மீண்டும் திரும்ப ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *