திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருக்கார்த்திகை தீபம் – 2023 தீபப்பணி மேற்கொள்வது குறித்த அலுலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Recent News:
இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!
HSE (+2) Public Exam Timetable Announced for March 2026
SSLC Public Exam Timetable Announced for March - April 2026
HSE (+1) Public Exam Timetable Announced for March 2026 (Arrear Candidates Only)
கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!
Gold Prices Drop Sharply by Rs. 800 per Sovereign in Chennai!
