கலசபாக்கம் நூலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய நூலக வார விழா குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வரும் (14.11.2023) செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணி அளவில் ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாட்டு பாடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். பங்கேற்கும் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 22nd)
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
Chennai Gold Rate Today: 22K Falls ₹330, Silver Down ₹10 (March 21, 2026)
Auspicious (Nalla Neram) time today (Mar 21st)
Gold Prices Rose by ₹50 per Gram Today in Chennai - March 20, 2026
Vitamin B12 Deficiency Symptoms: Early Signs, Causes and Treatment
Auspicious (Nalla Neram) time today (Mar 20th)
