தமிழகத்தில் 10 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும்.
பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள்:
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 ஆம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்குகிறது. 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
| பாடங்கள் | தேர்வு தேதி |
| தமிழ் | 26.03.2024 |
| ஆங்கிலம் | 28.03.2024 |
| கணிதம் | 01.04.2024 |
| அறிவியல் | 04.04.2024 |
| சமூக அறிவியல் | 08.04.2024 |
தேர்வு முடிவுகள்:
10 ஆம் வகுப்புக்கு மே.10 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
Recent News:
Gold Rate Rises Again in Chennai Today (April 15, 2026 Morning Update)
Daily Habits That Improve Health: Simple Lifestyle Tips for Better Living
Auspicious (Nalla Neram) time today (April 15th)
How to Prevent Back Pain: Simple Habits That Make a Big Difference
Auspicious (Nalla Neram) time today (April 14th)
Heat Rash: What Is It and How to Get Quick Relief?
Gold Rate Falls in Chennai Today (April 13, 2026 - Morning Update)
