தமிழகத்தில் 11 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார்.
பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள்:
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள்:
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
11 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:
பாடங்கள் | தேதி |
மொழிப் பாடம் | 04.03.2024 |
ஆங்கிலம் | 07.03.2024 |
இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் | 12.03.2024 |
கணினி அறிவியல், புள்ளியியல் | 14.03.2024 |
உயிரி-அறிவியல், வணிக கணிதம், வரலாறு | 18.03.2024 |
வேதியியல்,கணக்குப் பதிவியியல்,புவியியல் | 21.03.2024 |
தேர்வு முடிவுகள்:
11 ஆம் வகுப்புக்கு மே.15 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
Recent News:
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி வாய்ப்பு!!
பள்ளி திறப்புக்கான முக்கிய நெறிமுறைகள்!!
Gold Rate Increased Today Morning (27.05.2025)
Men must eat these foods without fail to lower the chances of getting prostate cancer!!
New Plot Opportunity at KPS Avenue – Kalasapakkam!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம்!
கால்நடை பல்கலை. பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!