நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (29.11.2023) புதன்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
How Often Should You Really Wash Your Hair? Experts Explain
Chennai Gold Rate Today: 22Kt Gold Price Rises by ₹30, Silver Remains Steady - May 30, 2026
Auspicious (Nalla Neram) time today (May 30th)
Chennai Gold Rate Today: 22K Gold Rises ₹100, Silver Price Gains on May 29, 2026
Why Your Scalp Feels Itchy: Common Causes of Dandruff and Flaking
Auspicious (Nalla Neram) time today (May 29th)
Walking 10,000 Steps Daily: What It Can Do for Your Body and Mind

