Web Analytics Made Easy -
StatCounter

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வரும் (22.12.2023) தேதி காலை 9 மணி முதல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *