காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி ஆகிய பகுதிகளில் இன்று (08.02.2024) வியாழக்கிழமை காலை 9.00 முதல் மாலை 05.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Aug 31st)
Gold Rate Increased Today Morning (30.08.2025)
Hernia in women - Signs, types and treatment etc!!
Auspicious (Nalla Neram) time today (Aug 30th)
நெல் கொள்முதல் விலை உயர்வு!
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (30.08.2025) மின் நிறுத்தம்!
Apply for Nativity Certificate Easily!!