Web Analytics Made Easy -
StatCounter

2023-2024 கல்வியாண்டில் கலசபாக்கம் வட்டாரத்தில் சிறந்த பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு விருது!

2023-2024 கல்வி ஆண்டில் கலசபாக்கம் வட்டாரம் சிறந்த பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு விருது கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்களால் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *