அமைப்புசாரா தொழிலாளர்கள் நிதி உதவி கோரி 02-12-2023 தேதிக்கு முன் விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களை அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.
18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் உரிய நல வாரியங்களில் தங்களை உறுப்பினராக https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
Recent News:
Link Your Aadhaar with PAN - Avoid Getting Your PAN Card Inactive
இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!
HSE (+2) Public Exam Timetable Announced for March 2026
SSLC Public Exam Timetable Announced for March - April 2026
HSE (+1) Public Exam Timetable Announced for March 2026 (Arrear Candidates Only)
கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!
