Web Analytics Made Easy -
StatCounter

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (06.03.2024) மாலை 6 மணியுடன் நிறைவு!

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (05.03.2024) மாலை வரை தரப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (06.03.2024) மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *