Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், காவல் துறை சார்பில், போதை பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி மாவட்ட துணை கண்காணிப்பாளர் நல்லு, தலைமையில் நடைபெற்றது. உடன் காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர் சங்கர், ஆசிரியர்கள், காவலர்கள், மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *