காரப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (11.07.2024) வியாழக்கிழமை புதுப்பாளையம்,கீழ்குப்பம், மேல்குப்பம்,பனைஒலைபாடி, படிஅக்ரகாரம்,நாகப்பாடி, வீரானந்தல், மேலபுஞ்சை,வாசுதேவன்பட்டு, தேவனந்தல், உண்ணாமலைபாளையம், பெரிய ஏரி, புதூர் செங்கம்,முன்னூர்மங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
Recent News:
Best Foods to Introduce to Babies Between 6 and 9 Months
Chennai Gold Rate Today: Gold Prices Fall, Silver Rate Remains Unchanged
Auspicious (Nalla Neram) time today (May 26th)
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் இடமாற்றம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Common Foods That May Upset Your Stomach When Eaten First Thing in the Morning
Chennai Gold Rate Today: 22Kt Gold Rises by ₹50, Silver Price Stable
Auspicious (Nalla Neram) time today (May 25th)

