கலசபாக்கத்தில் BSNL கேபிள் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பூமியில் கீழ் சுமார் 8 அடி ஆழத்திற்கு குழி எடுத்து அதன் உள்ளே ஆப்டிமம் பைபர் கேபிள் அமைப்பதற்காக பணி நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கலசபாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குறைந்த விலையில் டிஜிட்டல் சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம் உள்ளிட்டவைகள் இந்த ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பின் மூலம் வழங்க முடியும்.
குறிப்பாக Triple Play Service (தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இணையம்) ஆகியவை இந்த சேவையின் மூலம் வழங்க இயலும்.
அதேபோல்தொழில் நிறுவனங்களில் அதிவேக இணையதள சேவையின் மூலம் தொழில் வளம் பெருகும். மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு இணையதள இணைப்பின் மூலம் அதிவேக சேவை வழங்க முடியும்.
Recent News:
ஐடிஐயில் விண்ணப்பிக்க ஜூன் 13 ஆம் தேதி கடைசி நாள்!
வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 வரை அவகாசம்!!
வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
Gold Rate Decreased Today Morning (28.05.2025)
How consuming French beans can be superb for our health?
விண்ணப்பப் பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!!
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி வாய்ப்பு!!