Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று (29.07.2024) வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகப்பெருமானை வழிபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *