Web Analytics Made Easy -
StatCounter

ஆதமங்கலம் பகுதிகளில் மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (14.08.2024) புதன்கிழமை காலை 08:00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம்,மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *