போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.09.2024 ) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படும் (மாற்றத்துக்கு உட்பட்டது) என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 04th)
Essential Care Tips After Cataract Surgery
Auspicious (Nalla Neram) time today (June 03rd)
Left-Side Chest Pain: Common Causes and Warning Signs You Shouldn’t Ignore
Gold and Silver Rates Remain Unchanged in Chennai Today
Auspicious (Nalla Neram) time today (June 02nd)
Chennai Gold Rate Today - June 1, 2026: Gold Prices Drop Sharply, Silver Price Stable

