வரும் (26-09-2024 ) வியாழக்கிழமை அன்று மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புதுப்பாளையம், வீரானந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஒலைப்பாடி, மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, நரசிங்கநல்லூர், தொரப்பாடி மற்றும் படிஅக்ரகாரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்பட உள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (April 14th)
Heat Rash: What Is It and How to Get Quick Relief?
Gold Rate Falls in Chennai Today (April 13, 2026 - Morning Update)
Auspicious (Nalla Neram) time today (April 13th)
Auspicious (Nalla Neram) time today (April 12th)
Infinitheism to Host Entrepreneurship Session in Chennai
Parkinson’s Disease: Common Triggers That Can Worsen Symptoms
