Web Analytics Made Easy -
StatCounter

விஜயநகர கால 6 நடுகற்களையும் 2 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம், தேவராயன்பாளையம், சீனந்தல் ஆகிய பகுதிகளில் விஜயநகர கால 6 நடுகற்களையும் 2 கல்வெட்டுகள், வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் கண்டுபிடிப்பு. வரலாற்று ஆய்வு நடுவத்தில் நிர்வாகிகள் ச.பாலமுருகன், சி.பழனிச்சாமி, விநாயகம், மு.ராஜா,ஜெ. சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *