Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் மெகா ஐடி எக்ஸ்போ: JB SOFT SYSTEM பங்கேற்கிறது

திருவண்ணாமலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி அசோசியேஷன் (TCTA) ஏற்பாடு செய்துள்ள மெகா ஐடி எக்ஸ்போ மற்றும் எக்ஸ்சேஞ்ச் மேளா அக்டோபர் 4 முதல் 6 வரை திருவண்ணாமலையில் குமரன் மஹாலில், வேங்கிக்கால் நடக்கவுள்ளது. இதில் JB SOFT SYSTEM குழு பங்கேற்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *