கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (19-12-2025) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் திரளான…
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (19.12.2025) மின் நிறுத்தம்!
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (20.12.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின் வினியோகம்…
கலசபாக்கத்தில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழிப்புணர்வு நிகழ்ச்சி!
கலசபாக்கத்தில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழாவை முன்னிட்டு இன்று, கலசபாக்கம் உட்கோட்டம், போளூர் கோட்டம் சார்பில் மின்சக்தி சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்…
திருவண்ணாமலை தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை!
திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.
Gold and Silver Prices See Slight Decline Today: Latest Update
Gold and silver prices, which had touched record highs in recent days, have registered a slight decline today. On Thursday, gold prices had increased by ₹40 per gram and ₹320 per…













