Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வார சந்தையில் புரட்டாசி சிறப்பு விற்பனை!

கலசபாக்கம் வார சந்தையில் புரட்டாசி சிறப்பு விற்பனை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை நாளை (20.09.2025) கொண்டாடப்படுவதையொட்டி, கலசபாக்கம் வார சந்தையில் பூஜை பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

மஞ்சள் அலெர்ட்!

வங்கக்கடலில் செப்டம்பர் 23 மற்றும் 26-ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகவுள்ளதால், செப்டம்பர் 19 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கை!

கலசபாக்கம் மற்றும் பருவதமலை பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கலசப்பாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்க, குளிக்கவோ, குழந்தைகளை அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

தொடர்பு கொள்ள