கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (09.11.2024) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Nov 09th)
Gold Rate Increased Today Morning (08.11.2025)
Auspicious (Nalla Neram) time today (Nov 08th)
திருப்பதி அங்கப் பிரதட்சண டோக்கனுக்கு புதிய நடைமுறை!
தெருநாய்கள் அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
What Is Ageism and Why Does It Affect Everyone?
Gold Price Drops Again in Chennai; Offers Relief to Middle-Class Buyers
