விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிரினை காப்பீடு செய்ய இன்று (15.11.2024) கடைசி நாளாகும். எனவே, தாமதிக்காமல் உங்களுக்கு அருகிலுள்ள மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையத்தில் உடனடியாக உங்கள் பயிரினை காப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேவையான ஆவணங்கள்:
சிட்டா – அடங்கல் – வங்கிக் கணக்கு புத்தகம் – ஆதார் அட்டை
Recent News:
இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!
HSE (+2) Public Exam Timetable Announced for March 2026
SSLC Public Exam Timetable Announced for March - April 2026
HSE (+1) Public Exam Timetable Announced for March 2026 (Arrear Candidates Only)
கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!
Gold Prices Drop Sharply by Rs. 800 per Sovereign in Chennai!
