Web Analytics Made Easy -
StatCounter

காரப்பட்டு பகுதிகளில் நாளை (21.12.2024 ) மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரப்பட்டு 110kv துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம், வீரானந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஓலைப்பாடி, மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, நரசிங்கநல்லூர், தொரப்பாடி மற்றும் படிஅக்ரகாரம் ஆகிய பகுதிகளில் நாளை (21.12.2024) மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது ) செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *