Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் – வில்வாரணி சாலை பணிகள்: பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

கலசபாக்கத்திலிருந்து வில்வாரணி செல்லும் சாலையில் புதியதாக சாலை போடும் பணி நடைபெற்று வருவதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனத்துடன் பாதுகாப்பாக பயணிக்கவும்.

குறிப்பாக இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் மிக கவனத்துடன் செல்லவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *