பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்
10-01-205, 11-01-2025, 12-01-2025 5 13-01-2025
பேருந்துகள் புறப்படும் இடங்கள்:
பேருந்து நிலையம் | இயக்கப்படும் பேருந்துகள் |
கிளாம்பாக்கம் KCBT (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்) | திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை விருத்தாசலம், திண்டிவனம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள்.
திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கும்பகோணம், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்செல்லும் பேருந்துகள். திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள். |
கிளாம்பாக்கம் (மாநகரம் பேருந்து நிலையம் MTC) | செஞ்சி மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்பட்டு, வந்தவாசி செல்லும் பேருந்துகள். |
மாதவரம்
(பேருந்து நிலையம்) |
பொன்னேரி, ஊத்துக்கோட்டை காளஸ்தி, திருப்பதி, நெல்லூர் ஆந்திர மாநில மார்க்கம்
மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் |
கோயம்பேடு
(புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் ) |
கிழக்கு கடற்கரை(ECR) புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்,
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மார்க்கம் காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், பெங்களூர் மார்க்கம் திருத்தணி, திருப்பதி மார்க்கம் |