Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையம் (கடலாடி) இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (08-02-2025) கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *