Web Analytics Made Easy -
StatCounter

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!!

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *