கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் திரு. சுபாஷ் சந்தர் தலைமையில், தமிழில் பெயர் பலகை வைப்பது சம்மந்தமாக அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பாலமுருகன்,திரு. அண்ணாமலை, நகர அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர்.
Recent News:
Smart Morning Habits to Boost Your Metabolism
Gold (22K) and Silver Rates Drop in Chennai - Today’s Price Details
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!
Auspicious (Nalla Neram) time today (Mar 2nd)
Auspicious (Nalla Neram) time today (Mar 01st)
Sea Foods: 5 Must-Add Options for a Nutrient-Rich Diet
Gold Price in Chennai Surges to New High – Sovereign Crosses ₹1.21 Lakh
