Web Analytics Made Easy -
StatCounter

கால்நடை பல்கலை. பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. இளநிலை பட்டப்படிப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை பல்கலை. இணையதளம் மூலம் இன்று காலை 10 மணி முதல் ஜூன் 20 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *