Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம்!

வைகாசி அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 2-ம் பிரகாரத்தில் உள்ள உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் மற்றும் பால், சந்தனம், விபூதி மற்றும் வண்ண பூக்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *