திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி A. நிஷா, JEE Mains தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று, தஞ்சாவூர் NIFTEM (National Institute for Food Technology and Entrepreneurship Management) தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் B.Tech படிப்பை தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இது கல்வி மீது உறுதியோடு உழைத்த மாணவியுக்கு கிடைத்த பெருமைமிக்க சாதனையாகும்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Aug 20th)
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை பள்ளியில் 79வது சுதந்திர தின விழா!
Gold Rate Decreased Today Morning (19.08.2025)
Getting hiccups or Vikkal - Their causes, remedies etc!!
கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதையில் 5000 பனை விதை நடவு விழா!
Auspicious (Nalla Neram) time today (Aug 19th)
கலசபாக்கம்.காம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களை வரவேற்கிறோம்!