திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஜூலை 10, 2025 (வியாழன்) குரு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வயதானோர் மற்றும் குழந்தைகள் – 60 வயதுக்கு மேல் மற்றும் 6 வயதுக்கு கீழ் குழந்தைகள் உடனுடன் உள்ளவர்கள் வடக்கு வாயிலில் (அம்மணி அம்மன் கோபுரம்)
காலை 10 – 12 மணி | மாலை 3 – 5 மணி
மாற்றுத்திறனாளிகள் (சக்கர நாற்காலி உதவி) – மேற்கு வாயிலில் (பேய் கோபுரம்)
காலை 10 – 12 மணி | மாலை 4 – 6 மணி
வழித்தடங்களில் பேட்டரி கார் வசதி
தொடர்புக்கு: +91 94875 55441
மருத்துவ அவசர சேவைகள்
+91 80726 19454, +91 97915 56353
Recent News:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக லட்டுடன் புத்தகம்!
Special Arrangements at Tiruvannamalai Temple for Guru Purnima – July 10, 2025
Gold Rate Decreased Today Morning (09.07.2025)
Having liver damage, then your feet might show these signs, take care!!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (11.07.2025) அன்று மின் நிறுத்தம்!
வாகன் & சாரதி போர்ட்டலில் மொபைல் எண் புதுப்பிப்பு வசதி!
Get immediate relief from constipation during summers by consuming these important foods!!